பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள் !

0 minute read
பொதுவாக கண்ணாடி வளைய ல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்ப டுகிறது.


இந்த கண்ணாடி வளை யல்கள், மூதாட்டிகள் மட்டுமே உபயோ கிக்கப்பட்ட தாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக் கின்றனர்.

ப்ரேஸ்லட், பிளாஸ்டிக் வளைய ல்கள் போன்ற பல்வேறு புதுமைகள் வந்து விட்டதால்,

பெண்கள் கண்ணாடி வளையல் களை முற்றிலுமாக மறந்து விட்டனர் என்றே கூறலாம்.

ஆனால் இந்த கண்ணாடி வளைய ல்கள் அணிவதை எல்லா வேளை யிலும் தவிர்ப்பது நன்றன்று.

Tags:
Privacy and cookie settings