பேப்பரை” பற்ற வைத்த கிம்மின் கலக்கல் படம்!

லாஸ் ஏஞ்சலெஸ்: பேபபர் என்ற அமெரிக்க இதழின் அட்டைப் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டு விட்டது. காரணம், கிம் கர்தஷியான்.
தனது சொத்துக்களை மொத்தமாக இந்த கவர் படத்தில் அடமானம் வைத்து சூட்டைக் கிளப்பியுள்ளார் கிம்.

ஆம், கிம் தனது பின்புறத்தை முழுமையாக வெளிப்படுத்தி கொடுத்துள்ள போஸ்தான் பேப்பர் இதழின் அட்டைப் படமாக மாறியுள்ளது.

கிம் கர்தஷியான் என்றாலே அவரது பின்னழகுதான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும்.


பேப்பர் இதழுக்கும் அப்படியே நினைவுக்கு வந்து தங்களது அட்டைப் படத்திற்காக கிம்மை அணுகினர். தங்களது ஐடியாவைக் கூறினர். அவரும் சம்மதித்து இப்போது சப்ஜாடாக போஸ் கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings