பெண்களின் உடைகள் பருத்தி, பாலிஸ்டர், செயற்கை இழைகள், மற்றும் பலவித பொருட்களில் செய்ததை பார்த்திருப்போம். ஆனால் தூய்மையான பாலினால் செய்த உடையை இதுவரை யாராவது பார்த்ததுண்டா.
லண்டனில் உள்ள ஒரு போட்டோகிராபர் ஒரு இளம்பெண்ணுக்கு பாலினால் ஆன உடையை அணியச்செய்து விதவிதமாக போட்டோ எடுத்துள்ளார்..
இந்த புகைப் படங்கள் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் காலண்டரு க்காக எடுத்ததாக கூறும் புகைப்பட கலைஞர் இதற்காக பல நாட்கள் யோசித் ததாக கூறினார். Jaroslav Wieczorkiewicz என்ற அந்த லண்டன் போட் டோகிராபர் புகைப் படத்திற்காக பலவித விருதுகளை பெற்றவர்.
படு கவர்ச்சி யாக உள்ள இந்த புகைப் படங்கள் காலண்டராக வெளிவரும் போது பெரும் பரபரப்பை ஏற்படு த்தும் என்பதில் சிறிதும் சந்தேக மில்லை.