இணைய த்தை பயன்ப டுத்திக் கொண்டி ருக்கும் போது யாராவது உளவு பார்த்தால், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் உதவும் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
இணைய உலாவலின் போது ஒரு நாட்டின் அரசாங்கம் உட்பட தனிப் பட்ட நபர்களின் கண் காணிப்பு இருக்கும் போது அதிலி ருந்து தப்புவ தற்கு உதவும் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
iCloak Stik எனும் இந்த USB சாதனம் விசேடமாக இணைய உலாவலு க்காக மட்டுமே உருவாக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் வரையறுக் கப்பட்ட இணைய பாவனை யை பெற்றுக் கொள்வ துடன் ஏனைய வர்கள் வேவு பார்ப்பதை யும் நிறுத்தக் கூடியதாக இருக் கின்றது.
இதனை Windows, Linux மற்றும் Apple Mac இயங்கு தளங்களைக் கொண்ட கணனி களில் பயன் படுத்த முடியும்.