பிளாஸ்டிக் அரிசி.. சீனர்களின் அடுத்த டூப்ளிகேட் !

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துரு ச்சுன்னா 
பிளாஸ்டிக் அரிசி.. சீனர்களின் அடுத்த டூப்ளிகேட் !
அது கம்யூட்டரி லயிருந்து கரன்சி வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்கார னுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.

இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியை கூட விடடு வைக்கவில்லை. 

இந்த அறிவு ஜீவிகள், அதுலையும் போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்க காத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.

கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப் பொருட்களாக கொண்டு 

இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனை க்கும் வைத்து இருக்கி றார்கள்..!
விலை குறைவு காரணமாக வழக்கம் போலவே மக்கள் இந்த அரிசியையே விரும்பி வாங்க. இந்த அரிசிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது. 

மேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம் சாப்பிட் டால்.. ரெண்டு முழு பாலிதீன் பைகளை விழுங்கி யதற்கு சமமாம்..!

இதை கண்டு பிடித்து செய்தி வெளியிட்டது கொரியாவி லிருந்து வெளியாகும் வீக்லி ஹாங்காங் எனும் பத்திரிக்கை.
Tags:
Privacy and cookie settings