இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் அயன் கட்பெர்ட்டு (வயது 46) அலிசன் கிட்(34) இவர்கள் இருவருக்கும் ஹூஸ்டன் நகரில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
சிறிது நாட்களுக்கு பிறகு இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர். இந்த நிலையில் மனைவி மீது பொறாமை கொணட கணவன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அவரை பழிவாங்க மனைவியின் ஆபாச படங்களை வெளியிட்டார்.
இயன் கத்பெர்ட் மனைவியின் ஆபாச படங்களை போஸ்டர்களாக அச்சடித்து கார்கள் மற்றும் மரங்கள் மற்றும் ஒரு உள்ளூர் ஆரம்ப பள்ளியில் அறிவிப்புப்பலகை ஆகியவற்றில் ஒட்டினார்.
அந்த போஸ்டரில் மனைவியின் உள்ளாடையுடன் உள்ள படத்தை போட்டு திருமணம் நடந்தது 16ஃ03ஃ2013 சிலநாட்களில் அவர் விபசாரத்தில் ஈடுபட்டார் என வாக்கியமும் இடம்பெற்று உள்ளது.
இதுகுறித்து மனைவி கிட் கூறும் போது:-
இயன் கத்பெர்ட் ஒரு சித்த்பிரமை பிடித்தவர். அவர் தற்போது செய்தது ஒரு சிறிய விஷியம் தான் அவர் எனக்கு தவறான மின்னஞ்சல்கள் மற்றும், எஸ்.எம்.எஸ் களையும் அனுப்பி உள்ளார்.

அவர் இது போல் செய்தது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இது என்னை சங்கடப்படுத்தி உள்ளது.
இது என் வாழ்க்கையில் ஒரு மோசமான நேரம் . மகிழ்ச்சியுடன் எனக்கு வாழ்க்கையை முன்னெடுத்து செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இயன் கத்பெர்ட் எடின்பர்க் நீதிமன்றத்தில்அச்சுறுத்தும் வகையில் ஆபாச போஸ்டர்கள் ஒட்டியதை ஒப்புகொண்டார்.