எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும் மிகையாகாது. ஏனெனில் அந்த அளவில் இவர் பல போட்டோசூட்களுக்கு பிகினியில் போஸ் கொடுத்துள்ளார்.
இங்கு அப்படி கிம் கர்தாஷியன் பிகினியில் கொடுத்த சில போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.