கூகுள் குரோமிற்கு நிகரான பாதுகாப்பு மிக்க இணைய உலாவி !

கூகுள் நிறுவனத்தின் குரோம் இணைய உலாவிக்கு நிகரான பாதுகாப்பு மிகுந்த Aviator எனும் புதிய இணைய உலாவி ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.
கூகுள் குரோமிற்கு நிகரான பாதுகாப்பு மிக்க இணைய உலாவி !
இதில் ஹேக்கர்களால் உங்களால் மேற்கொள்ளப் பட்ட இணைய உலாவல்கள், கடவுச் சொற்கள், மின்னஞ்சல் பாவனை, வங்கி கணக்கு தொடர்பான தகவல்கள் என்பன திருடப்படு வதிலிருந்து பாதுகாப்பு தருகின்றது.

மேலும் இலகுவான இணையப் பாவனை, ஒன்லைன் வங்கிச் சேவை, விரைவான சமூக வலைத்தள பாவனை போன்றவற்றினை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

60MB கோப்பு அளவுடைய இம்மென் பொருளானது Windows மற்றும் Mac OS கணினிகளில் நிறுவி பயன்படுத்த முடியும்.

தரவிறக்கச் சுட்டி : 
Windows - https://updates.aviatorbrowser.com/Win/Aviator.msi

Mac OS - https://updates.aviatorbrowser.com/Aviator.dmg
Tags:
Privacy and cookie settings