கும்பகோணத்தை அடுத்த பந்தநல்லூர் நெய்குப்பை காலனி த்தெருவை சேர்ந்தவர் மாதவன் (21), பட்டவெளி கிராமம் அரசமரத்தடி தெருவைச் சேர்ந்தவர் துர்கா(19).
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மாதவன் திருப்பூரில் டீ கடைக்கு வேலைக்கு சென்று விட்டார்.

துர்க¢கா மட்டும் தனியாக மாதவன் குடும்பத்தினேரோடு இருந்தார்.
இந்நிலை யில் மாதவனின் தம்பி ராஜாவுக்கும் (19) துர்காவி ற்கும் காதல் ஏற்பட்டது.
இதனால் இவர்களு க்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது 9 மாத பெண் குழந்தை துர்க்கா விடம் உள்ளது.

இதற்கிடையில் மாதவன் திருப்பூரில் இருந்து நெய் குப்பைக்கு வந்து, என் தம்பியை நீ திருமணம் செய்து கொள், நான் வேறு திருமணம் செய்து கொள்கிறேன்.
உனக்கும் எனக்கும் எந்த சம்பந்த முமில்லை என எழுதி கொடுத்து விடு என கூறி யுள்ளார்.
அதே நேரத்தில் ராஜாவும், நான் உன்னை தாலிகட்டி திருமணம் செய்ய வில்லை
நீ என் அண்ணனோடு தான் வாழ வேண்டும் என கூறி யுள்ளார்.

இதனால் கையில் 9 மாத கைக் குழந்தையை வைத்து கொண்டு என்ன செய்வது என புரியாமல்
பந்த நல்லூர் போலீசாரிடம் சென்று என்னை என் கணவர் வீட்டார் கொடுமைப் படுத்துகின்ற னர் என புகார் அளித்தார்.

அந்த புகாரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்கும் படி பந்த நல்லூர் போலீசார் பரிந்துரை செய்தனர்.
கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர்.

விசாரணை யில், மாதவன் துர்காவை திருமணம் செய்த ஒரு வாரத்தில் திருப்பூரு க்கு சென்றதும்,
அதன் பிறகு அண்ணியை ராஜா அதே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியதும் தெரிய வந்தது.
துர்கா, ராஜா நெருங்கி பழகியதால் அவர்க ளுக்கு பெண் குழந்தை பிறந்ததும் தெரிய வந்தது.
இதை யடுத்து போலீசார் மாதவன், துர்¢கா, ராஜா, ராஜாவின் அம்மா ராணி ஆகியோரை வர வழைத்து விசாரித்தனர்.

விசாரணை யில் மாதவன் நான் இனிமேல் துர்¢காவை ஏற்றுகொள்ள மாட்டேன் என கூறினார்.
ராஜா, துர்¢காவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதை துர்காவும் ஏற்றுக் கொண்டார்.

பின்னர் உறவினர்கள் முன்னிலை யில் கும்பகோணம் படை வெட்டி மாரியம்மன் கோயிலில் நேற்று தாலி கட்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.