ஜோர்டான், பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலு க்கு இடையே ஓடும் சரித்திர புகழ் பெற்ற சாக்கடல் (Dead sea) சுமார் 1,20,000 ஆண்டுக ளுக்கு முன் வற்றி காணாமல் போய் விட்டது.
சாக்கடல் ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய வற்றுக்கு நடுவே நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட் டதாக அமைந் துள்ளது. ஜோர்டான் நதி இக் கடலில் வந்து கலக்கிறது.
ட்ரைகிளிசரைட் (Triglycerides) என்றால் என்ன?சுமார் 60 ஆண்டுக ளுக்கு முன்னர் பாசனத்து க்காகவும் குடி நீர் தேவைக் காகவும் நதி மீது இஸ்ரேலும் ஜோர்டா னும் பல அணைத் திட்டங்களை மேற்கொண்டன.
ஆகவே ஜோர்டான் நதி மூலம் சாக்கட லுக்கு வருகின்ற நீரின் அளவு குறைந்து போய் விட்டது. ஆகவே சாக்கடல் சுருங்கி வருகி றது.
சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?
சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?
சாதாரண கடல் நீரை விட இங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது.
பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை.
ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.
சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும் போது எந்த ஒரு உயிரி னமும் இல்லாத கடல் என்று தானே நாம் நினைப் போம்? அது தவறு.
சாக்கடல் என்ற பெயரைக் கேட்கும் போது எந்த ஒரு உயிரி னமும் இல்லாத கடல் என்று தானே நாம் நினைப் போம்? அது தவறு.
உப்பை உணவா கக் கொள்கின்ற பலவித நுண் உயிரிகள் சாக்கடலில் நல்ல படியாக வாழ்கின்றன.
ஹாலோ பாக்டீரியம், ஹாலோபியம், ட்யூனா லைலா எனும் நுண் உயிரி களை உதாரணமாகச் சொல்லலாம். இவை சூரிய ஒளியைப் பயன் படுத்தி உணவை உருவாக்கிக் கொள்ளும் திறன் பெற்றவை.
இவை, தாவரங் களில் உள்ள குளோரோ பிலுக்குச் சமமான ஒரு இயற்கைப் பொருளை தாமாகவே உற்பத்தி செய்து, அதன் உதவியுடன் உணவை உற்பத்தி செய்து கொள் கின்றன.
அது மட்டுமன்றி சாக்கட லுக்கு அடியில் நீரூற் றுகள் உள்ளன. நீரில் மிதக்க வேண்டு மானால் நீச்சல் தெரிந் திருக்க வேண்டும். அல்லது உபகரண ங்களைப் பயன்படுத்த வேண்டும்.
அதுவும் இல்லை யென்றால் ஏதாவது அதிசய ங்களை நிகழ்த்த வேண்டும். இவை எதுவும் இல்லாமல் நீரில் மிதப்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள் வோம்.
பார்ப்ப தற்கு கடல் போல காட்சி அளிக்கும், ஆனால் உண்மை யில் கடல் இல்லை…

தண்ணீர் தான் ஆனால் குதிப்ப வர்கள் நீருக்குள் மூழ்க மாட்டா ர்கள்.. இது தான் Dead Sea என்று அழைக்க ப்படும் சாக்கடலின் சிறப்பம்சம்.
இஸ்லாம் கூறும் சான்று.. லூத் அலைஹி வஸ்ஸலாம் ...
நம் தூதர் (களாகிய மலக்கு)கள் இப்ராஹீ மிடம் நன்மாரா யத்துடன் வந்த போது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கி றவர்கள்;
இஸ்லாம் கூறும் சான்று.. லூத் அலைஹி வஸ்ஸலாம் ...
இப்றாஹீம் அலைஹி வஸ் ஸலாம் அவர்களின் சகோத ரனின் மகன் லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர் கனை பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப் பினான்.
அதில் சதோம் என்பது முக்கிய மான நகரமாகும். ஓரின புனர்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த தன் சமுதாயத்தினரிடம் அந்த மானக் கேடான செயலை விட்டு விடுமாறு லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கட்டளை யிட்டார்கள்.
ஆனால் அச்சமு கத்தினர் அத்தீயசெயலை மிகவும் பகிரங் கமாக செய்து வந்தனர். இதைப் பற்றி குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர்: “என் இறை வனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத் தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தி த்துக்) கூறினார்.
நம் தூதர் (களாகிய மலக்கு)கள் இப்ராஹீ மிடம் நன்மாரா யத்துடன் வந்த போது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கி றவர்கள்;
ஏனெனில் நிச்சய மாக இவ்வூரார் அநியாயக் காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறி னார்கள்.
எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனை வியைத் தவிர, அவர் குடும்பத் தாரையும் நிச்சயமாகக் காப்பாற் றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன் னார்கள்.
கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடக்கும் முறைகள் !நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கி றாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப் பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறி வோம்;
எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனை வியைத் தவிர, அவர் குடும்பத் தாரையும் நிச்சயமாகக் காப்பாற் றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன் னார்கள்.
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரண மாக அவர் கவலை கொண்டார்.
மேலும் அவர்களால் (வரு கையால்) சங்கடப் பட்டார்; அவர்கள் “நீர் பயப்பட வேண்டாம், கவலையும் படவே ண்டாம்” என்று கூறினா ர்கள்.
நிச்சய மாக நாம் உம்மையும் உன் மனை வியைத் தவிர உம் குடும்பத்தி னரையும் காப்பாற் றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கோண்டி ருக்கும் பாவத்தின் காரணமாக, வானத் திலிருந்து வேதனையை இறக்கு கிறவர்கள் ஆவோம்.

(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்து ள்ளோம். அல்குர்ஆன் 29:30-35
இதன் குணாதிசியம்..
இதன் குணாதிசியம்..
உலகிலேயே பள்ள மான பகுதி இது வாகும். கடல் மட்ட த்தில் 378 மீட்டர் (1340 அடி) ஆழமானது.
இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் எல்லை யில் மத்திய தரைக்க டலோடு சேர்ந்திருக்கும் நீர்ப் பரப்புதான் சாக்கடல்.
உண்மையில் இது ஒரு கடல் கிடையாது, உப்பு நீர் நிறைந்த பெரிய ஏரி. சுமார் 67 கிலோ மீட்டர் நீளமும், 18 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாக்கடலில் உப்பின் அளவு மிகுதியாக காணப் படுகிறது.
சாதாரண கடல் நீரை விட 8.6 மடங்கு அதிகமாக இருப்பதால் இந்தக் கடலில் நாம் நீச்சல் அடிகாம லேயே மிதக்க முடியும்.

பெரும் பாலான சுற்றுலா பயணிகள் சாக்கடலில் மிதந்து கொண்டே புத்தகங் களும், செய்தித் தாள்களும் படிக்கும் காட்சியை அடிக்கடி காணலாம்.
இந்த சாக் கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.
இந்த சாக் கடலில் பொட்டாசியம், மக்னீசியம், புரோமைடுகள் உள்ளிட்ட பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன.
இவை ரசாயன மற்றும் ரசாயன உரத் தொழிற் சாலைக ளுக்கு பயன் படுத்தப் படுகின்றன.
எகிப்தில் ஆயிரம் ஆண்டு களாக மம்மிக்கள் கெட்டுப் போகாமல் இருக்க காரணம் சாக்கடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகைப் பொருள்கள் தான்.
சாக்கடல் நீரை இரண்டு முழுங்கு குடிக்க நேர்ந்தால் குரல் வளைப் பகுதி வீக்கம் கண்டு விடும். அதனால் மூச்சு விட முடியாமல் போகலாம். சாக்கடல் நீர் கண்க ளில் பட்டால் பார்வை பறி போகின்ற ஆபத்து உண்டு.
மருத்துவ ஆய்வு :

இத்தனை பெருமை கொண்ட சாக்கடலின் முக்கிய நீர் ஆதாரமான ஜார்டன் நதி நீரின் அளவு தற்போது குறைந்து கொண்டே வருவதால் இந்தக் கடலின் பரப்பு குறைந்து கொண்டு வருகிறது என்பது தான் கவலை யளிக்கும் செய்தி.
ஜோர்டா னிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன் பாட்டிற் காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரண மாக கூறப் படுகிறது.
ஜோர்டா னிலும், யார்மோக் ஆறுகளின் மூலமாகவும் மனித பயன் பாட்டிற் காக அதிக அளவில் நீர் எடுத்தது ஒரு காரண மாக கூறப் படுகிறது.
மேலும் இஸ்ரேலும் ஜோர்டானும் தங்க ளுடைய பொட்டாஷ் தொழிற் சாலைகளு க்கு தேவை யான நீரை சாக்கடலில் இருந்து எடுத் துள்ளன.
கடந்த முப்பது வருடங் களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண் டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது.
கடந்த முப்பது வருடங் களில் சாக்கடலின் நீர்மட்டம் ஆண்டிற்கு 0.7 மீட்டர் குறைந்து வருகிறது. நீரின் கன அளவு ஆண் டிற்கு 0.47 கன கிமீ குறைந்து வருகிறது.
நீர்ப்பரப்பின் அளவும் ஆண்டிற்கு 4 சதுரகிமீ அளவில் குறைந்து வருகிறது என்று இந்தக் குழுவின் ஆய்வுகள் தெரிவி க்கின்றன.
நத்தை கறி சுத்தம் செய்வது எப்படி?சாக்கடலில் (Dead Sea) ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடியாது. அக்கடலில் விழுபவர் மிதப்பார். நீங்கள் அக் கடலில் மிதந்தபடி பேப்பர் படிக்க முடியும். உணமை யில் அது சாகமுடியாத கடல்.
உலகில் மிக கீழ் மட்டத்தில் உள்ள இக்கடல் வெறும் 425 மீட்டர்களே கடல் அளவை விட உயர மான நிலையில் உள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.
அதிக உப்பு தன்மை யுள்ள இக்கடல் 1,20,000 ஆண்டு களுக்கு முன் வற்றி போன போதும் திரும்ப வந்தது போல்
அதிக உப்பு தன்மை யுள்ள இக்கடல் 1,20,000 ஆண்டு களுக்கு முன் வற்றி போன போதும் திரும்ப வந்தது போல்
இம்முறை வற்றினால் சுத்தமான நீர் முற்றிலு மாக தடுக்கப்பட்டு விட்டதால் இது இறந்து விடும் அபாயம் உள்ளது என்றும் விஞ்ஞா னிகள் கூறினர்.
சாக்கடல் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள மருத்துவ குணங்கள் தோல் நோய்க ளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன் படுத்தப்படுகிறது.
இச்சேறு சொரியா சிஸ் உட்பட சில தோல் கோளாறுகளைக் குணப்படு த்துவதாகக் கருதப் படுகிறது.
நத்தை கறியின் நன்மைகள் என்ன?இதற் காகவே ஏராள மான பேர் இங்கு வந்து சாக்கடல் சேற்றை உடலில் பூசிக் கொள்கி ன்றனர். இதனாலேயே சாக்கடலுக்கு the lowest health spa மற்றும்
நேச்சுரல் ஸ்பா (natural spa) என்ற பெயரும் உண்டு. உலகிலேயே மிக தாழ்வான பகுதி என்ற மற்றொரு சிறப்பும் சாக்கடலு க்கு உண்டு.