சொர்க்கத்தை நேரில் காண வேண்டுமா?

அழகான அரண் மனைகள், பேரழகுடன் காட்சிய ளிக்கும் அழகிய தோட்ட ங்கள் என சுற்றுலா பயணி களுக்கு சொர்க் கத்தை கண் முன்னே நிறுத் துகிறது. 

இஸ்தான்புல் ( Istanbul)
சொர்க்கத்தை நேரில் காண வேண்டுமா?
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பெரிய கண்டங் களை இணை க்கும் இயற்கை யான பாலம் போல இஸ்தான்புல் அமைந்து ள்ளதால், உலக மெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தோப் கபி அரண்மனை (Topkapi Palace)

ஓட்டோமன் ஆட்சியி ன் சின்னமாக விளங்கும் தோப் கபி அரண்மனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து மகிழ வேண்டிய இடங் களில் மிக முக்கிய மானதாகும்.
சொர்க்கத்தை நேரில் காண வேண்டுமா?
அந்த க்கால ஆடை, ஆபர ணங்கள், ஓட்டோமென் மற்றும் இஸ்லா மியக் கலைப் பொருட்கள், பீங்கானி லான அலங்கார உபயோகப் பொரு ள்கள் ஆகியவை இன்றும் காட்சியளி க்கின்றன.

தோல்ம ஹபஸ் அரண்மனை (Dolmabahce Palace)

19-ஆம் நூற்றா ண்டில் தோல்மஹபஸ் அரண் மனை சுல்தானின் மற்றொரு இருப்பி டமாக விளங் கியது.
சொர்க்கத்தை நேரில் காண வேண்டுமா?
பாஸ்பரஸ் ஜலசந்தி யின் கரையில் அமைந் துள்ள இந்த அரண்ம னையில் உள்ள அழகிய தோ ட்டங்கள் கோடை மற்றும் வசந்த காலங் களில் பேரழ குடன் காட்சிய ளிப்பவை.

ருமெலி கோட்டை (Rumelian Castle)

ஓட்டோமன் மன்னர் களால் இஸ்தான் புல் கடல் பிரதேச த்தைக் காப்பத ற்காக ருமெலி கோட்டை கட்டப் பட்டது. 

பெரிய பீரங்கிகள் பல, இந்தக் கோட்டை யையும் நகரத் தையும் கடல்வழி எதிரிகளி டமிருந்து காத்து ள்ளன.
சொர்க்கத்தை நேரில் காண வேண்டுமா?
அருங் காட்சியகம் (Museum)

இஸ்தான் புல்லில் பல அருங்காட்சி யகங்கள் உள்ளன. பல அரிய பண்டைக் காலப் பொருட்கள் வைக் கப்பட் டுள்ளன.

அற்புத மான கிரேக்க, ரோமானிய, எகிப்திய, துருக்கிய சிலைகள், கலைப் பொருட் கள், வழி பாட்டுத் தலங் களின் பகுதிகள், வேலைப் பாடுகள் நிறைந்த கல்லால் ஆன சவப் பெட்டிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.

ராணுவ அருங்காட் சியகத்தில் ஓட்டோ மன் கால பீரங்கிகள், போர்த் தளவாட ங்கள், ராணுவச் சீருடைகள் ஆகியவை இடம் பெற்று ள்ளன.

ஹகியா சோபியா (Hagia Sophia)

ரோமானிய மன்னர் கான்ஸ் டான்டினால் கட்டப் பட்ட இந்தக் கட்டடம் புனித ஞான தேவா லயம் என்றழை க்கப்படு கிறது.

ரோம சாம்ராஜ்ய வல்லமை யையும் செழிப்பையும் பறைசாற்றும் வகையில் அமைந் துள்ளது.
சொர்க்கத்தை நேரில் காண வேண்டுமா?
பிரமிக்க வைக்கும் கட்டடக் கலைத் திறனுடன் அமைந்த இந்த ஆலயம் ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய கிறிஸ்துவ தேவால யமாகத் திகழ்ந்தது.

புனித சேவியர் தேவாலயம்: இதன் சுவர்க ளிலும், கூரை யிலும் இயேசு நாதரின் மரணம், அவர் மீண்டும் உயிர்த் தெழுதல் பற்றிய அழகிய பல சித்தி ரங்கள் காணப் படுகின்றன.

மசூதிகள் (Mosques)

இஸ் தான்புல் நகரத்தை “மசூதிகளின் நகரம்” என்று கூறலாம். துருக்கிய கட்டடக் கலை வல்லு நரான மிமார் சினான் என்பவரால் 16-ம் நூற் றாண்டில் கட்டப் பட்ட “சுலை மானியா மசூதி” மிகவும் வனப்பு மிகுந்த தாகும்.

வணிக வளாகம் (Grand Bazaar)

உலகின் மிகப் பெரிய தாகக் கருதப்படும் கட்டட அமைப் பில் ஒன்று. இஸ்தான்புல் நகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை யானது.
சொர்க்கத்தை நேரில் காண வேண்டுமா?
இங்கு 65 கடைவீதிகள் உள்ளன. பல நூற்றா ண்டுக் காலமாக வணிகர்கள் வணிகம் செய்யும் இடமாக இது திகழ்கிறது.

எப்போதும் இங்கே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இங்கு தரை விரிப்புகள், அணி கலன்கள், தோல் பொருட்கள், அலங்காரப் பொ ருட்கள் மற்றும் பலவும் உள்நாட்டு, வெளி நாட்டுப் பயணி களைக் கவர் கின்றன.
Tags:
Privacy and cookie settings