மேலே உள்ள படத்தில் இருக்கும் மத போதகர், தனது சொந்த மகளை (5 வயது) கற்பழித் துள்ளார். இதனை தாங்க முடியாத அச் சிறுமி துடிதுடித்து வைத்திய சாலையில் இறந் துள்ளார்.
இவரைப் பொலிசார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி னார்கள். ஆனால் கடந்த சனிக் கிழமை இந் நபர் வெளியே வந்து விட்டார்.
இவர் மீது தற்போது எந்தக் குற்றமும் இல்லை யாம் ! தவறுத லாக செய்த குற்றத் துக்கு இலங்கை யைச் சேர்ந்த ரிஷானா வுக்கு மரண தண்டனை கிடைத் தது.
ஆனால் தெரிந்தே செய்த குற்ற த்துக்கு, எந்தத் தண்ட னையும் கிடைக்க வில்லை என்று யோசிக் கிறீர்களா ? வாருங்கள் விடையத் துக்குச் செல்ல லாம் !
சவூதி அரேபியா வின் பிரபல மான இஸ்லா மியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக்
வல்லுறவுக் குட்படுத்தி, துன்புறு த்தி கொலை செய்த குற்றத் துக்காக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் சனிக் கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு
அவர் செய்த கொலைக் குற்றத்தி லிருந்து விடுதலை செய்யப் பட்டதாக சவூதியி லிருந்து கிடைத்த செய்தி கள் கூறுகின்றன.
அவரது விடுத லையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டன அறிக் கைகளை வெளியிட்டி ருக்கின்றன. ஆனால் அன் நாட்டு அரசு அதனைக் கண்டு கொள் வதாக இல்லை.
ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமை யான காயங்க ளுடன் குற்றுயிராக வைத்திய சாலையில் அனுமதிக்க ப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமா னார்.
லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியா வின் பிரபல மான தொலைக் காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்பு றுத்தல் களுக்கு காரண மானவர் என்று
விசார ணைகளின் மூலம் அறிந்த வுடன் சவூதி அராபிய அதிகாரிக ளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார். போதாக் குறைக்கு டி.என்.ஏ பரிசோதனை களும் இதனை உறுதி செய்தது.
வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்ட லாமியா அல் கம்தி - வல்லுற வுக்கு உட்படுத்தப் பட்டிருப்பதை பரிசோத னையின் பொழுது கண்டறி யப்பட்டது.
அதற்குக் காரண மானவர் அவரது தந்தை என்ற விடயமும் பரிசோத னையின் பொழுது தெரிய வந்தது.
அது மட்டுமன்றி அவரது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில் ஒன்றி லிருந்து ஒரு நகம் கழட்டப் பட்டும், தலையில் மண்டை யோடு உடைந்தும் இருந்தி ருக்கிறது.
(அவ்வளவு கொடூரமாக உடலுற வில் ஈடுபட் டுள்ளார் இந்த ஆள்) அதிகாரி களின் விசார ணையின் போது பைஹான் அல் கம்தி தான் தனது மகளைத் துன்புறுத்தி யதை ஒப்புக் கொண்டி ருக்கிறார்.
என்றாலும், சவூதி அரேபி யாவில் அமுலில் இருக் கின்ற நீதிமன்றம் அவரது கொலை க்கு பரிகாரமாக குருதிப் பணத்தை தாய்க்கு வழங் குமாறு பணித்து அவரை விடுதலை செய்து விட்டது.
இக்கொலை க்கு நட்ட ஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர் களை பைஹான் அல் கம்தி செலுத்தி யுள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்தத் தீர்ப்புக்கும் செய்கை க்கும் எதிராக "நான் லாமியா அல் கம்தி பேசுகிறேன்" என்ற தலைப்பில் உலகில் இருக்கின்ற பல சமூக சேவைகள் அமைப்பு கள்,
பெண்க ளையும் குழந்தை களையும் பாதுகாக் கின்ற அமைப்பு கள் களமிறங்கியு ள்ளார்கள். ஆனால் , எது எவ்வாறு இருப்பினும் சவுதி அரசாங்க த்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது !
இது தான் இஸ்லா த்தின் நியதியா என்று வேற்றின மக்களை கேட்க்கத் தோன்றும் அளவுக்கு, சவுதி அரசாங்கம் நடந்துள்ளது வெட்கப்பட வேண்டிய விடையம் ஆகும்.
இவர்கள் போன்ற வர்கள் மனிதப் பிறப்புக் களா என்று வெட்கி நாணும் அளவுக்கு இவர் செயல் அமைந் துள்ளது.
போதாக் குறைக்கு தான் விடுதலை யான பின்னர், அவர் தொலைக் காட்சியில் தோன்றி, ஊருக்கு உபதேசம் வேறு செய்து ள்ளார் என்றால் பாருங்களேன் !