ஆபாச வீடியோவில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர் !

முதல் தடவையாக ஆபாச வீடியோ வொன்றை பார்த்த நபர் ஒருவர் அப்படத்தில் தனது மனைவியை கண்டு அதர்ச்சி யடைந்த சம்பவம் எகிப்தில் இடம் பெற்றுள்ளது.

ஆபாச வீடியோவில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர் !
எகிப்தின் டாக்காலியா பகுதியை சேர்ந்த ராமடான் எனும் இந்நபர் இன்டர்நெட் கபே ஒன்றில் மேற்படி காட்சியை பார்த்து அவ்விடத் திலே மயங்கி வீழ்ந்துள்ளா தாக ஊடக மொன்று தெரிவித் துள்ளது.

மேற்படி நபர் சுய உணர்வடைந்த வுடன் அவசரமாக வீடுதிரும்பி தனது மனைவி யிடம் இது குறித்து கேட்ட போது அம்மனைவி முதலில் இதை மறுத்தார்.

ஆனால் அந்நபர் ஆதாரத்தை தனது மனைவி யிடம் காட்டிய போது அப்பெண் திருமண த்திற்கு முந்தைய தனது காதலருடன் இணைந்து துரோகம் செய்தமையை ஒத்துக் கொண்டுள்ளார்.

தான் தனது கணவருடன் 14 வருடங்கள் திருமண வாழ்க்கை யில் இணைந்து, நான்கு பிள்ளைகளை பெற்ற போதிலும்

தான் ஒரு போதும் தனது கணவரை காதலிக்க வில்லை என அப்பெண் ஒப்புக் கொண்டுள்ளார்

'11 ஆபாசப் படங்களில் எனது மனைவி யும் அவரது முன்னாள் காதலரும்; ஆபாச கோலத்தி லிருப்பதை நான் பார்த்தேன்.
நான் ஆபாச படம் பார்ப்பது இதுவே முதல் தடவை. ஆர்வம் காரணமாக இதை பார்த்தேன்' என எகிப்திய பத்திரிகை களிடம் ரமடான் தெரிவித் துள்ளார்.

'நான் எனது மனைவியை ஆபாசப் படங்களில் பார்த்ததை அவரிடம் கூறியது போது அவர் முதலில் அதனை மறுத்த துடன் என்னை பைத்தியம் என கூறினார். அதன் பின் நான் அவரிடம் ஆதாரத்தை காட்டினேன். 

அதன் பின் தான் இன்னும் தனது முன்னாள் காதலரை காதலிப்ப தாகவும் அக்காதலர் இளமை யானவர் எனவும் நான் வயதானவர் எனவும் அவர் கூறினார்' என ரமடான் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings