பெரிய மார்பகங்களால், உயிரிழக்கலாம் என அஞ்சும் நடிகை !

1 minute read
சட்டவிரோதமான பாரிய மார்பகங்களால் தனக்கு உயிராபத்து ஏற்படும் என அமெரிக்க பாலியல் திரைப்பட நடிகையான எலிசபெத் ஸ்டார் அச்சம் வெளியிட்டுள்ளார்.
44 வயதான எலிசபெத் தனது பாலியல் திரைப்பட வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற் காக 15 வருடங் களுக்கு முன்னர், தற்போது சட்ட விரோதமாக்கப் பட்ட ஸ்ட்ரிங் மார்ப கங்களை வளர்த் துள்ளார்.

தற்போது இந்த பாரிய மார்ப கங்களே தனது வாழ்க்கை யை சிதைத்து விட்டாக இரண்டு குழந்தை களின் தாயான எலிசபெத் தெரிவித் துள்ளார்.

மார்ப கங்களை திருத்திக் கொள்ளும் நடவடிக்கை களுக்காக எலிசபெத் 63 தடவைகள் சந்த்திர சிக்கிச்சைக்குட் படுத்தப்பட் டுள்ளார்.

ஆனால் இவரது 44 அங்குல மார்ப கங்கள் இரத்தக் கட்டிகள் அல்லது தொற்று ஏற்படக் காரணமாகி விடும். 

எனவே எலிசபெத் தின் உயிரைக் காப்பாற்று வதற்கு அவரது மார்பகங் களை அகற்றுவதே ஒரே வழியாக வுள்ளது என வைத்தியர்கள் தெரிவித் துள்ளனர்.
ஸ்ட்ரிங் மார்பக சத்திர சிகிச்சை  தற்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா விலும் சுகா தாரத்துக்கு அச்சங்கள் காரண மாக தடை செய்யப் பட்டது.

ஸ்ட்ரிங் மார்பங்கள் உடலிலுள்ள நீரை உறுஞ்சி ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings