காமன் வெல்த் போட்டிக் கான கேம்ஸ் வில்லேஜில் பயன்படுத்தப் பட்ட ஆணுறைகள் வில்லேஜ் அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலமாக சாக்கடை களில் வந்து சேர ஆரம் பித்துள்ளன.
இது குறித்து காமன்வெல்த் போட்டி அமைப்பின் தலைவர் மைக்கேல் பென்னலிடம் கேட்ட போது நல்ல செய்தி தான் என்று கூறி யுள்ளார்.
காமன்வெல்த் போட்டிக் காக காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த அணிகள் டெல்லி யில் குவிந்துள்ளன.
அனைத்து வீரர்கள், வீராங் கனைகள், அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலம் ஏராளமான ஆணுறைகள் வந்து குவியத் தொடங்கி யுள்ளனவாம்.
அனைத்து வீரர்கள், வீராங் கனைகள், அதிகாரிகள் கேம்ஸ் வில்லேஜில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த அறைகளில் உள்ள டாய்லெட்டுகள் மூலம் ஏராளமான ஆணுறைகள் வந்து குவியத் தொடங்கி யுள்ளனவாம்.
ஆணுறை களைப் பயன்படுத்தி விட்டு அவற்றை பயன் படுத்தியோர், அதை டாய்லெட்டு களில் போட்டு ஃபிளஸ் அவுட் செய்து விடுகின்றனர்.
இதனால் கழிப்பறை களில் அடைப்பு ஏற்படுகிறது. அடைப்பை சரி செய்யப் போன போது தான் டாய் லெட்டுகளில் ஆணுறைகள் போடப் பட்டதே தெரிய வந்தது.
இது லேசான சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. ஆனால் பென்னலோ இதை நல்ல செய்திதானே என்று கூறி யுள்ளார்.
இது குறித்து செய்தி யாளர்கள் கூட்டத்தில் அவரிடம் செய்தி யாளர்கள் கேட்ட போது வாய் விட்டுச் சிரித்த அவர், இதைப் போய் கவலையுடன் கேட்கிறீர்களே.
உண்மை யில் இது நல்ல செய்தி. பாதுகாப்பான செக்ஸ் உறவு மேற்கொள்ளப் படுகிறது என்பது நல்ல செய்தி தானே.
பாதுகாப்பான முறையில் எல்லாம் இருந்தால் தான் வீரர்கள், வீராங்கனை களால் போட்டியில் சிறப்பாக பங்கேற்க முடியும்.
அந்த வகையில் அனைவரும் பாதுகாப் புடன் இருக்கி றார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பென்னல்.
அந்த வகையில் அனைவரும் பாதுகாப் புடன் இருக்கி றார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் பென்னல்.
அத்தோடு நிற்காத பென்னல் மேலும் சிரித்தபடி, அதை விட முக்கியமாக அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் டாய்லெ ட்களை சுத்தப்படுத்து கிறார்கள் என்பதும் இதன் மூலம் தெரிகிறது. அதுவும் நல்லது தான் என்றார்.
பின்னர் சற்று சீரியஸாக அவர் மாறி, பல ஆண்டு களுக்கு முன்பு இது ஒரு சர்ச்சை யான விஷயமாக இருந்தது.
ஆனால் இப்போது பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டி ருக்கிறது. இது ஆரோக்கி யமான விஷயம் தான் என்றார். பாதுகாப்பாக 'விளை யாடினால்' எல்லோரு க்கும் நல்லது தானே...!
ஆனால் இப்போது பாதுகாப்பான உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டி ருக்கிறது. இது ஆரோக்கி யமான விஷயம் தான் என்றார். பாதுகாப்பாக 'விளை யாடினால்' எல்லோரு க்கும் நல்லது தானே...!