நிர்வாண படத்தை இணையத்தில் வெளியிட்ட ஆசிரியை !

தனது நிர்வாண புகைப் படத்தை இணையத் தளத்தில் வெளியிட்ட ரஷ்ய பாடசாலை ஆசிரியை ஒருவர் நெருக்கடி யில் சிக்கி யுள்ளார். 40 வயதான எலினா கோர்னி ஸோங்காவா எனும் 
இந்த சங்கீத ஆசிரியை நிர்வாண கோலத்தில் ‘செல்பீ’ படம் பிடித்துக் கொண்ட துடன் அப்புகைப் படத்தை சமூக வலைத் தளமொன்றி லும் வெளி யிட்டார்.

இப்புகைப்பட விவகாரம் மேற்படி ஆசிரியை கற்பிக்கும் பாட சாலையின் சக அதிகாரிக ளுக்கும் மாணவர்க ளுக்கும் தெரிய வந்ததை யடுத்து அவருக்கு எதிராக கண்ட னங்கள் தெரிவிக்கப் பட்டன.

மேற்படி ஆசிரியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் பாடசாலை நிர்வாகிகள் வலி யுறுத்தி யுள்ளனர்.
ஆனால், தான் ராஜினாமா செய்யப் போவ தில்லை என எலினா கூறியுள்ளார். விடு முறையை கழிப்ப தற்காக ஸ்பெய்னுக்கு சென்றிருந்த போது 

இப்புகைப் படத்தை பிடித்துக் கொண்டதாகவும் அதை தற்செயலாக இணைய த்தில் வெளியிட்டு ள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது சகாக்கள் பலரை விட தான் கௌர வமான வாழ்க்கை நடத்து வதாகவும் தான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசி யமில்லை என்கிறார் எலினா.

எனினும் ஓகஸ்ட் 25 ஆம் திகதிக்குமுன் தானாக ராஜினாமா செய்யா விட்டால் அவர் பணியி லிருந்து நீக்கப் படுவார் என மேற்படி பாடசாலை நிர்வாகம் அறிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings