USB யில் இவையும் இருக்கிறது தெரிஞ்சு கொள்ளுங்க..!

USB என்று அழைக்கப்படும் Universal Serial Bus கணிப்பொறியுடன் உபகரணங்களை இணைக்க உதவும் தொழில்நுட்பம். பெரும்பாலும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நாம் தகவல்களை சேமிக்கும் டிரைவ் பயன்படுத்துகிறோம் .
USB யில் இவையும் இருக்கிறது தெரிஞ்சு கொள்ளுங்க..!

ஆனால் USB யில் மேலும் சில பயன்பாடுகள் இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம் ..

USB மைக்ரோ வேவன் :
USB யில் இவையும் இருக்கிறது தெரிஞ்சு கொள்ளுங்க..!

இதை பயன்படுத்தி நமது உணவுகளை சூடாக்கி கொள்ள முடியும் . விலை கிட்டத்தட்ட 160 டாலர் இருக்குமாம் .

USB ஐஸ் பாக்ஸ்:
USB யில் இவையும் இருக்கிறது தெரிஞ்சு கொள்ளுங்க..!
குளிர்பானங்களின் குளிர்ந்த நிலையை பாதுகாத்து கொள்ளுங்கள் . 50 டாலர் வரை விலை இருக்கிறது

USB Rechargeable பாட்டரி :
USB யில் இவையும் இருக்கிறது தெரிஞ்சு கொள்ளுங்க..!

USB பயன்படுத்தி நமது பாட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும் .

USB Watch :
USB யில் இவையும் இருக்கிறது தெரிஞ்சு கொள்ளுங்க..!
USB Coffee Mug : காபி கூட தயாரிக்கலாமாம்.
USB யில் இவையும் இருக்கிறது தெரிஞ்சு கொள்ளுங்க..!
Tags:
Privacy and cookie settings