தாயாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற மகன் !

தனது 53 வயது தாயாரை பாலியல் வல்லுறவுக் குட்படுத்த முயன்ற குற்றச் சாட்டில் 22 வயது மகனொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பித்தானியா வில் இடம் பெற்றுள்ளது.
தாயாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற மகன் !
பேர்க்ஷியல் ஸ்லோ எனும் இடத்திலுள்ள வீட்டில் தனது தாய், பராமப்பு தாதி மற்றும் சகோதரி சகிதம் வசித்து வந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவதினம் தாயாருடன் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞன் தாயாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சிக்கவும், தாயார் இளைஞனை தாக்கி தப்பிக்க முயற்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் தாயாரின் கண்கள் இரண்டையும் தோண்டி அவரைக் குருடாக்கி யுள்ளான்.

அதன் பின்னரும் சினம் தணியாத இளைஞன் வீட்டிலிருந்த கணினி மற்றும் தொலைக் காட்சி என்பவற்றை தோட்டத்தில் வீசி எறிந்து விட்டு, வீட்டை விட்டு நிர்வாண மாக ஓடியுள்ளான்.

நடுவீதியில் நிர்வாண மாக அங்கும் இங்கும் ஓடிய இந்த இளை ஞனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் போது இளைஞன் வீதியில் வேகமாக வந்த வாகனத்தில் மோதுண்டு கீழே விழுந் துள்ளான்.

இதனை யடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்தபோதே உண்மை வெளிச் சத்துக்கு வந்தது.

கண்கள் தோண்டப் பட்டு கீறல் காயங்களுக்கு உள்ளாகி யுள்ள தாய் மருத்துவ மனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இளைஞன் மன ஆரோக்கியம் பாதிக்கப் பட்டவனா என அறிய அவன் மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப் பட்டுள்ளான்
Tags:
Privacy and cookie settings