எளிதாகக் கிடைக்கும் விடயங் களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவ தில்லை, அப்படிப் பட்ட ஒன்று தான் ‘வெந்நீர்’.
தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரிய மில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம்.
* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படு கிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* ஏதாவது எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பின்னர் நெஞ்சு கரித்துக் கொண்டி ருக்கிறதா?

உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள்.