ஆட்டோவில் பெண்களை ரசிக்க கண்ணாடி பொருத்திய 19 சாரதிகள் கைது !

1 minute read
ஆட்டோவில் ஏறும் பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் தமது ஆட்டோக்களில் கண்ணாடி களை பொருத்தி யிருந்த 19 ஆட்டோ சாரதிகளை மத்துகம பொலிஸார் கடந்த 27 ஆம் திகதி கைது செய்து ள்ளனர்.
கட்டை கவுண் அணிந்து கொண்டு ஆட்டோ வில் ஏறும் யுவதிக ளின் அந்தரங்கத்தை அவர்களு க்கு தெரியாம லேயே கண்ணாடி மூலம் கண்டு ரசித்த ஆட்டோ சாரதிகள் சிலர் ஆட்டோ தரிப்பிட த்தில் 

தமது அனுபவ ங்களை பகிர்ந்து கொண்ட தாக மத்துகம பொலிஸா ருக்கு கிடைத்த தகவலொ ன்றை அடுத்து இச்சாரதி கள் கைது செய்யப் பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப் பட்ட ஐந்து ஆட்டோ சாரதிகளிடம் ஆட்டோவு க்கு உள்ளே கண்ணாடி பொருத் தியது ஏன் என பொலிஸார் கேட்ட போது அவர்கள் மெளனம் காத்ததாக பொலிஸார் தெரிவிக் கின்றனர்.

சந்தேக நபர்களான ஆட்டோ சாரதிகளை பிணையில் விடுவித் ததாகவும் எதிர்வரும் 8 ஆம் திகதி சந்தேக நபர்களை ஆட்டோ வில் பொருத்தப் பட்டிருந்த 

கண்ணாடி களுடன் மத்துகம மஜிஸ் திரேட் நீதிமன்ற த்தில் ஆஜர் செய்யவுள்ள தாகவும் மத்துகம பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
Tags:
Privacy and cookie settings