சொந்தமாக விமானம் வாங்கி அதில் பறக்க வேண்டும் என்ற ஆசை அனைவ ருக்கும் இருக்கும். அதே சமயம் இது சாத்திய மாகுமா? என்ற கேள்வியும் எழும். இனிமேல் அது பற்றிய கவலை வேண்டாம்.
கார்களையே ஜெட் வேகத்தில் பறக்கும் விமான மாக மாற்றி பயணம் செய்ய லாம். இதை அமெரிக்க ஏரோ நாட்டிக்கல் பொறியிய லாளர்கள் வடிவமை த்துள்ளனர்.
சாலைகளில் 4 சக்கர ங்களில் செல்லும் இந்த காரின் பட்டன்களை அழுத் தினால் 20 வினாடி களில் அது விமானமாக மாறிவிடும். டயர்கள் உள்ளி ழுக்கப்பட்டு இறக் கைகள் விரியும்.
அதன் மூலம் விண்ணில் பறக்கலாம். 2 பேர் மட்டுமே அமர்ந்து இதில் பயணம் செய்ய முடியும். இந்த சூப்பர் ஜெட் விமான த்தில் 500 மைல் தூரம் வரை பறக்கலாம்.
பின்னர் இதை தரையிறக்கும் போது மீண்டும் காராக மாற்றலாம். இதன் விலை ரூ.1 கோடியே 55 லட்சம் என நிர்ண யிக்கப்பட் டுள்ளது.
பின்னர் இதை தரையிறக்கும் போது மீண்டும் காராக மாற்றலாம். இதன் விலை ரூ.1 கோடியே 55 லட்சம் என நிர்ண யிக்கப்பட் டுள்ளது.