ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனை களுக்கு தீர்வு களைக் காணலாம்.
ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில்
வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான்.
மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும்.
அதிலும் ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண் ணெயைப் பயன்படுத் தினால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம்.