காம உணர்வு களை அடக்கி வைப்பதன் மூலம் மன நோய், தலை வலி போன்றவை வருமாம். அது மட்டுமின்றி திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம்,
இடுப்பு வலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்பு வலி, மயக்கம், போன்றவை களோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் முருங்கைக் கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவை களை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படு கிறது.
ஆனால் அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப் படவில்லை யாம். அதே போல முட்டைக் கோஸ், கொத்த மல்லி, புதினா