முன்கூட்டியே கட்டப்படும் வீட்டுக் கடன்: வங்கிகள் தரும் ஆவணங்கள் என்ன? கடன் தொகையை ஏற்கனவே நிர்ணயிக் கப்பட்ட காலத்துக்கு முன்பாக அடைக்க முடியுமா? நிச்சயம் முடியும்.
இரண்டு ஆண்டு களுக்கு முன்பு வரை முன் கூட்டியே வீட்டுக் கடனை அடைத்தால் 2 சதவீத அபராதக் கட்டணத்தையும் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை இருந்தது.
வீட்டுக் கடன் வாங்கியவர் களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திய இந்த அபராதத்தை ரிசர்வ்