மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு !

0 minute read
அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டி ருந்தார்கள். 


ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டி ருந்தாள்.

இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களு க்கு செய்யப் படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு. 

கேட்கவே மனம் பதை பதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பி க்கையில் திளைத்தி ருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! 

இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங் களாக நடந்து கொண்டி ருக்கிறது என்பதுதான் கொடுமை யிலும் கொடுமை.

Tags:
Today | 22, April 2025
Privacy and cookie settings