இரவில் எட்டு மணி நேர தூக்கம் மிகவும் முக்கியம் என்கிறார்கள் மன நல ஆராய்ச்சி யாளர்கள்.
மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற் கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறு நாள் வேலை திறன் பாதிக்கப்படும்.
உடல் பருமன் போன்ற பல காரணங் களால் தேவையான தூக்கம் இல்லாமல் போய்இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறு நாள் வேலை திறன் பாதிக்கப்படும்.