குழந்தை பிறந்த பின் பெண்கள் குண்டாவது ஏன்?

கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடி யாக உடல் எடையைக் குறைத்து விட வேண்டும் என்று நினைக் கின்றனர்.

குழந்தை பிறந்த பின் பெண்கள் குண்டாவது ஏன்?

அவர்களு க்கு நாங்கள் அளிக்கும் முதல் அட்வைஸ், ‘பொறுமை’ என்பது தான்.

உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விட வில்லை. எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது.


அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்து விடாது. குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித

Tags:
Privacy and cookie settings