சீனாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனக்கு ஆண் நண்பன் வேண்டும் என்பதால், தான் யாருடன் வேண்டு மானலும் உடலுறவில் ஈடுபட தயார் என அறிவித் துள்ளார்.
சீனாவை சேர்ந்த ஜூ பெங் (Ju Peng Age-19) என்ற இளம் பெண் நாடு முழுவதும் சுற்றி அனைத்து நகரத்தி லிருந்தும் ஆண்களுடன் நட்பு கொள்ள புறப்பட் டுள்ளார்.
தனக்கு தற்காலிக ஆண் நண்பர்கள் வேண்டும் என்பதால் அவர்களுடன் தான் உடலுறவில் ஈடுபட சம்மதிப்பதாக பேட்டி ஒன்றையும் அளித் துள்ளார்.
மேலும் தனக்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் வேண்டும் என்றும் 1.75 மீற்றர் உயரமும் கொண்டவர் களே தேவை எனவும் சமூக வலைதளம் ஒன்றில் குறிப்பிட் டுள்ளார்.
இது குறித்து இவர் கூறுகையில், நான் கூறிய விவரங்களில் ஆண் நண்பர்கள் தேவை என்ற காரணத் திற்காக நான் நாடெங்கும் சுற்றுகிறேன் என்றும்
எனது செலவு அனைத்தையும் அவர்கள் ஏற்று கொண்டால் தான் உடலுற விலும் ஈடுபடுவேன் எனவும் பேட்டியளித் துள்ளார்.
மேலும் எனது செயலை பலர் விபச்சாரம் என விமர்சித்தாலும், அதை அவமானமாக நான் நினைக்க வில்லை எனவும் கூறியுள்ளார்.