டோக்கியோ தொழில் நுட்ப பல்கலை கழகத்தின் குளுவினர் மூலம் நீச்சல் அடிக்கும் புதிய ரோபோ கண்டு பிடிக்க பட்டுள்ளது. கடலுக் கடியிலும் கூட பல ஆராய்ச் சிகள் நடத்தப் படுகிறது.
உகாரணத் திற்கு கடல் வாழ் உயரினங்கள் பற்றிய ஆராய்ச் சிக்காக ஆய்வாளர்கள் கடலுக் கடியில் செல்ல வேண்டியது இருக்கும்.
இது போன்ற ஆய்வா ளர்கள் என்ன தான் நீச்சல் பற்றி முழு பயிற் சியினை எடுத்தி ருந்தாலும், சில நேரங்களில் இவர்களுக்கு உதவி தேவைப் படுகிறது.
இதன் காரணமாக இந்த ஸ்வுமேனாய்டு ரோபோ உருவாக் கப்பட்டு வருகிறது. இந்த ரோபோ ஆய்வா ளர்களின் படைப்பில் புதிய நீந்தும் சக்தி கொண்ட ரோபோ என்று சொல்லலாம்.
பொதுவாகவே ரோபோக்கள் செயல் பாடுகளில் மனிதர்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியா சமானது என்று. மனிதர்களை போன்ற வேகமாக ரோபோக் களால் இயங்க முடிவ தில்லை.
இதை ஒப்பிட்டு பார்க்கையில் நீந்து வதற்கு இன்னும் அதிக வேகம் தேவைப் படுகிறது.
இதனால் இந்த ஸ்வுமேனாய்டு ரோபோ மனிதர்களை போலவே அதி வேகத்தில் நீந்துமா? என்ற கேள்வியும் எழுகிறது. மனிதர்களை போலவே சிறப்பாக நீந்த இன்னும் பல சோதனைகள் நடத்தப் பட்டு வருகிறது.
இந்த ஸ்வுமேனாய்டு ரோபோவில் 3டி ஸ்கேனரும் பொருத்தப் பட்டுள்ளது.
இதன் மூலம் நீந்துபவர்களுக்கு ஏதாவது இடர் பாடுகள் நேர்ந்தால், இந்த ஸ்வுமேனாய்டு ரோபோவால் எளிதாக கண்டுபிடித்து காப்பாற்றவும் முடியும்.
இந்த ரோபோ கடலுக் கடியில் நீந்த வேண்டி இருப்பதால், 20 வாட்டர்ப்ரூஃப் வசதிகளுடன் உருவாக்கப் பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் இந்த ரோபோவை சிறப்பாக இயங்க வைக்க, கணினி மூலம் கட்டுப் படுத்த கூடிய மோட்டார் களும் இதில் கொடுக்கப் பட்டுள்ளது.
பல மேம்படுத்தப் பட்ட தொழில் நுட்பத்தினை வழங்கு வதன் மூலம் ஸ்வுமேனாய்டு ரோபோ இன்னும் சிறப்பான இயக்க த்தினை பெறும் என்று கருதப் படுகிறது.