முப்பரி மாண அச்சிடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தினசரி 10 வீடுகள் உருவாக்கம். சீனக்கம்பனி சாதனை முப்பரிமாண அச்சிடும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தினசரி 10 வீடுகள் உருவாக்கம் - சீனக்கம்பனி சாதனை ?
முப்பரிமாண அச்சிடும் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி சீனாவைச் சேர்ந்த தனியார் கம்பனி யொன்று தினசரி 10 முழுமையான வீடுகளை உருவாக்கி வருகிறது.
அந்தக் கம்பனியானது 10 மீட்டர் நீளமும் 6.6 மீட்டர் அகலமும் உடைய முப்பரிமாண அச்சிடும் கருவியைப் பயன் படுத்தி சீமெந்து
மற்றும் நிர்மாண கலவையை படலம் படலாக விசிறி இணைப்புக் களைக் கொண்டதாக சுவர்களை உருவாக் குகிறது.
மற்றும் நிர்மாண கலவையை படலம் படலாக விசிறி இணைப்புக் களைக் கொண்டதாக சுவர்களை உருவாக் குகிறது.
மேற்படி வீடுகளை உருவாக்கு வதற்கு குறைந்த அளவான நிர்மாணப் பணியா ளர்களே தேவைப் படுகின்றனர்.ஒவ்வொரு வீடும் 5000 டொலருக்கும் குறைவான செலவில் உருவாக்கப் படுகின்றன.
வாடிக்கை யாளர்களால் வழங்கப் படும் இலத்திரனியல் ரீதியாக எந்த வீட்டு வடிவமை ப்புக்கும் ஏற்ப தாம் வீடுகளை அச்சிட்டு வழங்கு வதாக தெரிவித்த
வின்சன் கம்பனியின் தலைமை நிறைவேற்ற திகாரி மா யிஹி எதிர் காலத்தில் இந்தத் தொழில் நுட்பத்தை வானளாவ உயர்ந்த கட்டிட ங்களை நிர்மாணிப் பதற்கும் பயன் படுத்த முடியும் என நம்பு வதாக கூறினார்.