தாய்ப்பால் அருந்தக் கொடுத்து விபசாரம் செய்யும் இளம் தாய்மார்கள் !

சீனாவில் தாய்ப்பால் பருக்கும் விபசார நடவடிக் கையில் ஈடுபட்டு வந்த குழுவொன்றை சேர்ந்தவ ர்களை அந்நாட்டு பொலிஸார் முற்று கையிட்டு கைது செய்து ள்ளனர்.
தாய்ப்பால் அருந்தக் கொடுத்து விபசாரம் செய்யும் இளம் தாய்மார்கள் !
தாய்ப்பால் வழங்கும் நிலையி லுள்ள இளம் தாய்மார்களிடம் வாடிக்கை யாளர்களை தாய்ப்பால் அருந்தச் செய்து அதற்காக பணம் வசூலிக்கும் நடவடிக்கையை இக்குழுவினர் மேற் கொண்டு வந்ததாக சீன பொலிஸார் தெரிவித துள்ளனர்.

பெய்ஜிங், ஹேபெய், மற்றும் ஜியாங்ஸி பிராந்தி யங்களைச் சேர்ந்த பொலிஸார் அண்மை யில் கூட்டாக இந்த முற்றுகை களை நடத்தி யிருந்தனர்.

இதன் போது இளம் தாய் மார்களை இந்த விசித்திர விபசார நடவடிக் கையில் ஈடுபடுத் தியதாக கூறப்படும் 15 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இப்பெண்கள் வாடிக்கையா ளர்களுக்கு தாய்ப்பால் வழங்கு வதால் தமது சொந்தக் குழந்தை களுக்கு புட்டிப் பாலை வழங்கி வந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித் துள்ளன.
சீனாவின் பல்வேறு பாகங் களைச் சேர்ந்த சுமார் 200 பேர் இவர்களின் வாடிக்கையா ளர்களாக இருந்ததாக தெரிவிக்கப் படுகிறது.

மேற்படி முற்றுகை நடவடிக் கையை சீனாவின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழை ப்புடன் பொலிஸார் மேற்கொண் டிருந்தனர்.
Tags:
Privacy and cookie settings