முதல் முறையாக செயற்கை முறையில் விந்து உற்பத்தி |

ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் வகையில் உலகிலேயே முதல் முறையாக செயற்கை முறையில் விந்து உற்பத்தி செய்து பிரெஞ்சு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
முதல் முறையாக செயற்கை முறையில் விந்து உற்பத்தி |
பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ள கேல்லி ஸ்டெம் ஆய்வுக் கூடத்தை சேர்ந்த விஞ்ஞா னிகள், இச்சாதனையை படைத் துள்ளனர்.
எலும்புகள் பலமாக இருக்க என்ன செய்ய வேண்டும் !
இந்த அளப்பரிய சாதனை குறித்து, ஆய்வுக் கூடத்தின் தலைமை செயல் அதிகாரியான இசபெல் குவோக் கூறியதாவது; 

ஆண் இனப்பெருக்க திசு எனப்படும் ஸ்பெர்மடோ கோனியாவை எடுத்து, ஆய்வுக் கூடத்தில் சிக்கலான செயல் முறையை கையாண்டு 

72 நாட்களுக்கு பின் டெஸ்ட் டியூபில் இந்த விந்து உருவாக்கப் பட்டுள்ளது.

இதன் முலம் மலட்டுத் தன்மையால் பாதிக்கப் பட்டு தங்கள் சொந்த விந்துவை உற்பத்தி செய்ய முடியாத லட்சக்க ணக்கான ஆண்களுக்கு புதிய வாய்ப்பு கிட்டி யுள்ளது.
இனி மலட்டுத் தன்மை உள்ள ஆண்களும் இம்முறை யில் உருவாக்கப் பட்டுள்ள 
முதல் முறையாக செயற்கை முறையில் விந்து உற்பத்தி |
தங்களது செயற்கை விந்தை கொண்டே, ஐ.வி.எப். முறையில் குழந்தை களை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறினார்.

எனினும் வரும் ஜூன் 23-ந் தேதியன்று தான், ஆர்டிசெம் (செயற்கை விந்து) என்ற இந்த செயற்கை விந்தணு குறித்த அறிவிப்பை பிரெஞ்சு நிறுவனம் வெளியிட உள்ளது.
உங்கள் முடி இப்படி இருந்தால் மாரடைப்பு ஏற்படுமாம் !
அதுவரை இம்முறையினால் ஏற்பட்ட தீர்வு குறித்து அந்நிறுவனம் வாய் திறக்க மறுத்து விட்டது குறிப்பிடத்  தக்கது.
Tags:
Privacy and cookie settings