பஞ்சாயத்து அப்ரூவல் போதுமானதா? | Panchayat apruval adequate?

1 minute read
வீட்டு மனைகளுக்கு அங்கீ காரம் வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்புகள் தமிழ் நாட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகமான சி.எம்.டி.ஏ.வும் நகர ஊரமைப்பு மற்றும் திட்ட மிடுதல் இயக்க கமான டி.டி.சி.பி.வும் என்பதைக் குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம்.
பஞ்சாயத்து அப்ரூவல் போதுமானதா?



இந்த இரு அமைப்பு களிலும் அனுமதி பெற்ற நிலங்களில் பெரிய பிரச்சினை கள் வருவ தற்கு வாய்ப்புகள் இல்லை. 
நீங்கள் வாங்கும் நிலத் திற்கான கிரயப் பத்திரத்தில் தொடங்கி, பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங் களையும் இந்தத் அமை ப்புகள் தெளிவாக ஆராய்ந்த பிறகு தான் இவ்வமை ப்புகள் அனுமதி வழங்கும்.

அதனால் ஏதேனும் பிரச்சி னைகள் இருந்தால் அது ஆரம்பத்தி லேயே தெரிய வந்து விடும். அதாவது இந்த அனு

Tags:
Privacy and cookie settings