குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

* குழந்தை களின் வார்த்தை களுக்குச் செவிசாய்ப் பதோடு அவர்களது உணர்வு க்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
* சிரித்தால் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வேண்டும். அழுதால் ஏன் அழுகிறாய்?


என்று காரணம் கேட்க வேண்டும். மாறாக குழந்தைகளைத்  திட்டுவதோ, அடிப்பதோ கூடாது.

* குழந்தைகளிடம் அன்பு காட்டுவதால் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்க முடியும்.

அதைத் தவிர்த்து அவர்களை உதாசீனப் படுத்தினாலோ, மனதைக் காயப் படுத்தினாலோ அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணம் ஆகிவிடும்.

* குழந்தைகளைப் பகட்டாக

Tags:
Privacy and cookie settings