ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் மட்டும் 2 முறை ரெப்போ வட்டி (வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம்) விகிதத்தைக் குறைத்தும் ஏராளமான வணிக வங்கிகள் வட்டியைக் குறைக்கவில்லை.
எனவே வாடிக்கை யாளர்கள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன் களை அடைக்கச் செலுத்தும் தவணைத் தொகையும் குறைய வில்லை.
தில்குஷ் பிரியாணி செய்வது எப்படி?பொருளா தர மந்தம், பண வீக்கம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் ரெப்