மூவரை பயன்படுத்தி குழந்தை இரு வருடங்களில் !

1 minute read
சட்ட அனுமதி கிடைக்குமானால் இன்னும் இரு வருட காலத்தில் 3 பேரை பயன்படுத்தி குழந்தைகளை விருத்தி செய்யும் செயற் கிரமத்தை முன்னெடுக்க 
மூவரை பயன்படுத்தி குழந்தை இரு வருடங்களில் !
விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருப்பார்கள் என பிரித்தானிய இனவிருத்தி ஒழுங்கமைப் பொன்றைச் சேர்ந்த குழுவினர் தெரிவிக் கின்றனர்.

இரு பெண்களி டமிருந்து பெறப்பட்ட கருமுட் டைகளையும் ஆணொருவரின் விந்த ணுவையும் பயன்படுத்தி குழந்தை யொன்றை விருத்தி செய்வதே இந்த தொழில் நுட்பம்.

தாயிட மிருந்து அபாய கரமான பிள்ளை களுக்கு கடத்தப் படும் இழைமணி தொடர்பான நோய் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படுவதை தடுக்க உதவும் என விஞ்ஞா னிகள் கூறுகி ன்றனர்.

இந்த செயன் முறை பாதுகாப்ப தற்காக அமையக் கூடும் என்பதற்கான சான்று எதுவும் இல்லை என்ற போது இது தொடர்பில் மேலதிக பரிசோத னைகள் அவசியம் என அந்த அமைப்பு தெரிவித்தது.
முன்னேற்ற கரமான செயற்கை கருக்கட்டல் செயன் முறைகளைப் பயன்படுத்தி இந்த மூன்று பேரை உள்ளடக்கிய கருக்க ட்டலை மேற்கொ ள்வதன் மூலம் இழைமணி தொடர்பான நோய்கள் தாயி டமிருந்து

பிள்ளைக்கு கடத்தப் படுவதை தடுக்க முடியம் என மனித இனவிருத்தி மற்றும் மூலவுயிர் அதிகார சபையைச் சேர்ந்த விஞ்ஞா னிகள் குழு கூறுகி ன்றது.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings