கைபேசிகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் !

கையடக்க தொலைபேசி மற்றும் ஏனைய கம்பியில்லா தொழில் நுட்பங்கள் சிறுவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிப்பது தொடர்பான பிரதான ஆய்வொன்று பிரித்தானிய விஞ்ஞா னிகளால் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
கைபேசிகளால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் !
லண்டன் கல்லூரியின் தலைமை யில் 11வயது மற்றும் 12 வயதுடைய 2500 பேரிடம் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் இந்த ஆய்வு மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

இதன் போது அந்த சிறுவ ர்களின் சிந்தனை ஆற்றல், ஞாபக சக்தி, கவனம் என்பன தொடர்பில் பரிசீலிக்கப் பட்டு வருகிறது.

சிறுவர்கள் தொடர்பில் இத்தகைய நவீன தொழில் சட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மேற்கொ ள்ளப்படும் இந்த ஆய்வு மிகவும் முக்கிய மான ஒன்றென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவி த்துள்ளது.

இதுவரை மேற்கொள் ளப்பட்ட ஆய்வில் இந்த தொழில் நுட்பங் களால் சிறுவர் களில் ஏற்படும் பாதிப்பு குறித்து மிகவும் குறைந்த அளவி லேயே அறிய முடிந்து ள்ளதாக ஆய் வாளர்கள் தெரிவிக் கின்றனர்.
இந்நிலை யில் இந்த ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டு ள்ளவர்கள் அடுத்த கட்டமாக 2017ஆம் ஆண்டில் பரிசோதனை களுக்கு உட்பட வுள்ளனர்.இந்த ஆய்வுக்காக ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings