அள்ள அள்ளக் குறையாத இ-மணல் இங்கும் வருமா?

1 minute read
இன்றைய கால கட்டத்தில் ‘மண்ணாய்ப் போ’ என்றால் அது ஒரு வசை அல்ல. பொன்னாய்ப் போ என்றே அதன் பொருள் எனக் கொள்ளலாம். அந்த அளவுக்குப் பொன்னைப் போல் மண்ணுக்கு மவுசு கூடியிருக்கிறது.
அள்ள அள்ளக் குறையாத இ-மணல் இங்கும் வருமா?
நகைக் கொள்ளை மாதிரி மணல் கொள்ளை என்ற சொல்லும் மிகவும் பழக்கமான பத்திரி கைச் சொல்லாகி விட்டதில் இருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும். 

இதற்குக் காரணம் கட்டிடம் கட்ட ஒரு முக்கிய மான பகுதிப் பொருளாக மண் இருப்பதே.
சிறுமிகளை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தவர்களுக்கு சிறை தண்டனை !
ஆற்று மணல் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தில் உள்ள பொருள் அல்ல. ஆனால் அதில் கிடைக்கும் அளவில்லாத லாபத்தால் கணக்கு வழக்கு இல்லாமல் ஆற்று மணல் சுரண்டப்

Tags:
Today | 17, April 2025
Privacy and cookie settings