போன் எடுத்தவுடன் ஹலோ சொல்றோமே ஏன்னு தெரியுமா ?

ஹாலோ என்பது ஒரு பெண்ணின் பெயர்.மார்கரெட் ஹலோ தான் அந்த பெண் .டெலிபோனை கண்டுபிடித்தாரே நம்ம கிரஹாம்பெல் அவருடைய காதலி தான் மார்கரெட் ஹலோ.


அவர் போனை கண்டுபிடித்தவுடன் ஹலோ ஹலோன்னு அவர் காதலி பெயரை தான் சொன்னாராம்.

போனை கண்டுபிடித்த கிரஹாம்பெல்லை நாம் மறந்து இருந்தாலும் அவர் காதலி பெயரை நியாபகம் வைத்து கொள்ளம்படி செய்துவிட்டார்.

அந்த காலத்துலையே தன் காதலுக்கும் காதலிக்கும் மரியாதை செய்து இருக்கிறார்! ! ! !
Tags:
Privacy and cookie settings