அமெரிக்க 'ஸ்பேஸ் எக்ஸ்' கம்பனியானது தென் ஆசியப் பிராந்தியத் துக்கான தொலைக் காட்சி மற்றும் தொலைத் தொடர் பாடல் சேவை களை வழங்குவதற்கான செய்மதியை செவ்வாய்க் கிழமை இரவு ஏவியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ஏவுகணை மூலம் 'எஸ். ஈ.எஸ்.–8' வர்த்தக விண்கலம் புளோரிடா மாநிலத் திலுள்ள கேப் கனவெரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்ப ட்டது.
இந்த விண் கலத்தை ஏவுவதற்கு ஏற்கனவே மேற் கொள்ளப் பட்ட இரு முயற்சிகள் தொழில் நுட்பப் பிரச் சினைகள் காரண மாக தோல்வியைத் தழுவியிருந்தன.
இந்த விண்கலம் பூமத்திய ரேகைக்கு கிழக்கே 50 பாகையில் சுமார் 36000 கிலோ மீட்டர் தொலை வில் நிலை கொள்ள வுள்ளது.
இந்த விண்கலம் பூமத்திய ரேகைக்கு கிழக்கே 50 பாகையில் சுமார் 36000 கிலோ மீட்டர் தொலை வில் நிலை கொள்ள வுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன மானது ஏற்கனவே 50 க்கும் மேற்பட்ட செய்திகள் மூலம் 6000 க்கும் மேற்பட்ட தொலைக் காட்சி சேவை களை செயற் படுத்தி வருகிறது.