பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு !

ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை விரை வாகவும் பல்திற னுடன் செயற்படக் கூடியது எனவும் பென்சில் வேனியாவில் மேற் கொள்ளப் பட்ட ஆராய்ச்சிக ளிலிருந்து தெரிய வந்துள்ளது.
பெண்களின் மூளை பல்திறனுடன் செயற்படுவதாக கண்டுபிடிப்பு !
பென்சில்வேனி யாவைச் சேர்ந்த 949 பேரிடம் இது தொடர்பான ஆராய்ச் சிகள் மேற் கொள்ளப் பட்டன.

அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப் பட்டு நுணுக்க மாக ஆராயப் பட்டது.

ஒவ்வொரு வரும் தொழிலில் ஈடுபடும் போது, பயணம் செய்யும் போது, நித்திரையின் போது என

பல சந்தர்ப்ப ங்களில் எவ்வாறு இயங்குகி றார்கள், எதைச் சிந்திக் கிறார்கள் என்பவை கவனத்தில் கொள்ளப் பட்டன.

அதனடிப் படையில் பெண் களின் மூளை சிறப்பாக செயற்ப டுவதாக கண்டு பிடிக்கப்பட் டுள்ளது.

குறிப்பாக எப்போதோ சந்தித் தவர்களை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கும் போது மூளையின் இயக்கம் பெண்க ளுக்கே திறனாக இயங்குவதாக ஆய்வாள ர்கள் தகவல் வெளியிட் டுள்ளனர்.


ஆண்கள் ஒரு விட யத்தில் கவனம் எடுத்துச் செயற் படுகையில் மூளை சிறப்பாக இயங்கு வதாக கண்டு பிடிக்கப்பட் டுள்ளது.

எனினும் பல்திறனுடன் செயற்படும் வகையில் பெண்களின் மூளையே இயங் குகிறது.

உதாரண மாக நெரிசல் மிக்க நேரத்தில் குறை வான இடவ சதியின் போது

வாகன மொன்றை பின்னோக்கி செலுத்தி வந்து சரியாக நிறுத்து வதற்கு மூளை பல்திற னுடன் செயற்பட வேண்டி ஏற்படுகிறது.

இந்தச் சந்தர்ப் பத்தில் பெண்கள் நிதான மாகவும் அதிக கவனத் துடன் செயற்படு வதற்கு மூளையின் இயக்கமே காரணம் என ஆய்வா ளர்கள் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings