உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கிறார்களா? அந்த நாட்டில் நீண்டகால அடிப்படையில் பணி புரிகிறார்களா? அவர்கள் இந்தியாவில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு விரும்புகி றார்களா?
இதற் கெல்லாம் உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு வீட்டுக் கடன் வசதி வழங்க வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (national Housing Bank)
அங்கீகரிக்கப் பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவன ங்களும் காத்திருக் கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி இதற்குப் பொது அனுமதி வழங்கி யுள்ளது.
வீட்டுக் கடன் தொடர்பான பெரும் பான்மை யான விதி முறைகள் வெளி நாட்டு வாழ் இந்தியர்க ளுக்கும் (என்.ஆர்.ஐ) உள் நாட்டில் வாழும் இந்தியர் களுக்கும் ஒரே மாதிரியாக இருக்