ஜப்பானிய டோக்கியோ அருங்காட் சியகத்தில் மனிதர் களை போன்று வாயை அசைத்து துல்லிய மாக செய்தி வாசிக்கக் கூடிய இரு ரோபோக்கள் அறிமுகப் படுத்தி வைக்கப் பட்டுள்ளன.
கொடோ கீமாரொயிட் மற்றும் ஒடோனா ரொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த ரோபோக்கள் மனிதர்களைப் போன்ற இயல்பான முக உணர்வுகளை வெளிப்படுத்தி செய்திகளை வாசிக்கும் வல்லமை யைக் கொண் டுள்ளன.
மேற்படி ரோபோக் களை ஒஸ்கார் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோபோ விஞ்ஞா னியான ஹிறோஷி இஷிகுரோ வடிவமை த்துள்ளார்.
வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
இந்த பெண் உருவான இரு ரோபோக் களும் சிலிக்கன் தோல் மற்றும் செய்கை தசைகள் என்பவ ற்றைக் கொண் டுள்ளன. அவை தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற் படுத்தப் படுகின்றன.