தாவரங்கள் மூலம் தங்கம் விளை விக்க முடியுமா? என விஞ்ஞா னிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பூமியில் இருந்து தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.
அதை செயற்கை யாக உருவாக்க முடியுமா? என்ற ஆய்வு நடைபெற்று வருகிறது.
தற்போது, தங்கத்தை தாவரங்கள் மூலம் விளைய செய்ய முடியுமா? என்றும் ஆராய்ச்சி நடக்கிறது.
தற்போது, தங்கத்தை தாவரங்கள் மூலம் விளைய செய்ய முடியுமா? என்றும் ஆராய்ச்சி நடக்கிறது.
சில தாவரங் களுக்கு நிக்கல், காட்மியம், தூத்தநாகம் போன்ற உலோக ங்களை வேர்கள் மூலம் உறிஞ்சி அவற்றை இலைகள் மற்றும் தண்டுகளில் சேகரித்து வைத்து கொள்ளும் தன்மை உண்டு.
அந்த தாவரங்கள் மூலம் தங்க துகள்களை நீரில் கரைத்து அவற்றை உறிஞ்ச செய்து அறுவடை செய்ய முடியுமா என்றும் ஆய்வு நடக்கிறது. பொதுவாக தங்கத்தை தண்ணீரில் கரைய வைக்க முடியாது.
எனவே, புது தொழில் நுட்பம் மூலம் கரைய செய்து தாவரங்களில் தங்கத்தை அறுவடை செய்ய விஞ்ஞா னிகள் திட்ட மிட்டு வருகின்றனர்.
அதற்கான முயற்சியில் நியூசிலாந்தின் மாச்சே பல்கலைக் கழகத்தின் சுற்றுச் சூழல் மண்வள நிபுணர் கிறிஸ் ஆண்டர்கன் தலைமை யிலான குழுவினர் முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.