மனைவியை வெட்டி சமைத்து உண்ட கணவன் !

ரெனரிவ் என்னும் ஒரு தீவு உள்ளது. உல்லாசப் பயணிகளின் சொர்க பூமி அது. அங்கே வாழ்ந்து வந்த தம்பதியினர் தான் பீட்டர்(28) மற்றும் இந்தோனே சியாவைச் சேர்ந்த பெண் மயாங்கா(27).
மனைவியை வெட்டி சமைத்து உண்ட கணவன் !
இவர்கள் இருவரும் கடந்த வருடம் தான் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தார்கள். கணவர் ஒரு சமையல் காரராக பணி புரிந்து வந்துள்ளார்.

கடந்த 3 தினங்களுக்கு முன்னர்(சனிக்கிழமை) அயலில் உள்ளவர்கள், பொலிசாருக்கு ஒரு முறைப்பாட்டைச் செய்தார்கள். குறித்த வீட்டில் இருந்து வித்தியாசமான வாசனை வருவதாகவும்.
>
அங்கே அவர்கள் ஏதோ ஒன்றை சமைக்கிறார்கள். ஆனால் நாற்றத்தை தாங்க முடியவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்தார்கள். இதனை கண்டறிய பொலிசார் சென்றுள்ளார்கள்.

சரி இப்படியான துர் நாற்றம் தரக்கூடிய உணவை சமைக்கவேண்டாம் என்று பொலிசார் செல்லவே அவர்கள் அந்த வீட்டிற்குச் சென்றார்கள்.
ஆனால் பொலிசாரை வெளியே பார்த்ததும், பீட்டர் தன் கழுத்தை தானே வெட்டிக்கொண்டு துடிதுடித்து இறந்தார். எதுவும் புரியாமல் பொலிசார் திகைத்துப் போனார்கள்.

உள்ளே சென்று பாத்தால், அவர் தனது இந்தோனேனிய மனைவியை வெட்டிக் கொலை செய்தது மட்டுமல்லாது, அவரது பாகங்கள் பலதை சமைத்து உணவாகவும் உட்கொண்டு உள்ளார் என்ற விடையம் தெரியவந்தது. 

மேலும் சில பாங்களை சில பதார்த்தத்தில் போட்டு ஏதோ ஊறுகாயை ஊறவைப்பது போல ஊறவைத்தும் உள்ளார்.
மனைவியை வெட்டி சமைத்து உண்ட கணவன் !
இதனால் தான் அந்த துர் நாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது பின்னர் தான் பொலிசாருக்கு தெரியும். அட இது இவ்வாறு இருக்க, மயங்கா என்ற இந்த இந்தோனேசியப் பெண் உண்மையில் பெண் இல்லை.

அவர் ஒரு ஆண். ஆனால் பல காலமாக அவர் சத்திர சிகிச்சை மூலம் தன்னைப் பெண்ணாக மாற்றி வாழ்ந்து வருகிறார். இதேவேளை அவர் உயர்மட்ட மற்றும் செல்வந்தர்களோடு சல்லாபத்திலும் ஈடுபட்டுள்ளார்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் உயர் மட்ட விபச்சாரம் தான். இதனை கண்டு பிடித்த கணவர் இவ்வாறு செய்தாரா ? 

இல்லை அவர் நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா என்று தெரியாமல் பொலிசார் திண்டாடுகிறார்கள்.

அங்கே முன்னர் நடந்த கொலைகளுக்கும் இவருக்கும் ஏதவது தொடர்பு இருக்குமா என்று கூட விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்களாம். என்ன உலகமடா ?
Tags:
Privacy and cookie settings