கட்­டு­டலைப் பெறும் ஆசையால் ஏற்பட்ட விப­ரீதம் !

1 minute read
கட்டுறு தியான உடல் தோற்றத்தை பெற தனது தசைகளில் எண்ணெய் மற்றும் அற்க கோலை ஏற்றிக் கொண்ட நபரொருவர் தனது உயிருக்கு அபாயத்தை தேடிக் கொண்ட சம்பவம் பிரேசிலில் இடம் பெற்றுள்ளது.
கட்டுடலைப் பெறும் ஆசையால் ஏற்பட்ட விபரீதம் !
கல்டஸ் நொவெஸ் நகரைச் சேர்ந்த ஒரு பிள்ளைக்குத் தந்தையான ரொமாரியோ டொஸ் சந்தோஸ் அல்வெஸ் (25 வயது) என்பவரே இவ்வாறு தனது கட்டுறுதியான 
கட்டுடலைப் பெறும் ஆசையால் ஏற்பட்ட விபரீதம் !
தோற்றத் திற்காக உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் திரவங்களை தனது தசையில் ஏற்றிக் கொண் டுள்ளார்.

இந்நிலையில் இரு கரங்களும் துண்டிக்கப் பட வேண்டிய நிலைக்கு உள்ளான அல்வெஸ், தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொள்வதற் கும் முயற்சித் துள்ளார்.
கட்டுடலைப் பெறும் ஆசையால் ஏற்பட்ட விபரீதம் !
அவர் தற்போது சிறுநீரக செயலிழப்பு உள்ளடங் கலான பல உடல்நலப் பிரச்சினை களுக்கு உள்ளாகி துன்பப்பட்டு வருகிறார்.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings