EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !

நாம் மைக்ரோசாப்ட் Excel பயன்பாட்டினை உபயோகித்து  பெரிய Worksheetகளை உருவாக்கும் பொழுது,  சில சமயங்களில் duplicate என்ட்ரிகள் வருவதை தவிர்க்க இயலாது.
EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !
1000 க்கும் மேற்பட்ட டேட்டாகளை கையாளும் பொழுது, இவ்வாறு வரும்  Duplicate Entry களை கண்டறிவது, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு காரியமாகும்.
EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !
இந்த வேலையை உங்களுக்கு எளிதாக்க பல மென்பொருள் கருவிகள் இருந்தாலும் அவை விலை கொடுத்து வாங்க வேண்டிய (குறைந்த பட்சம் 30 டாலர்கள்) சூழ்நிலை உள்ளது.  
 EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !
இதோ உங்களுக்காக ஒரு இலவச மென்பொருள் நீட்சி! DuplicatesRemover v2.0 (தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்).  
 EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !

இதை நிறுவிக் கொண்ட பிறகு Excel ஐ திறந்து பார்த்தால், Add-Ins ரிப்பன் மெனுவில் இந்த புதிய நீட்சிக்கான பட்டன் வந்திருப்பதை காணலாம். 
EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !
இப்பொழுது Duplicate ஐ கண்டறிவதற்கான எச்செல் கோப்பை திறந்து கொள்ளுங்கள்.  Duplicates Remover பொத்தானை அழுத்தவும். இப்பொழுது திறக்கும் வசனப் பெட்டியில், 
EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !
எந்த Column த்தில் உள்ள டேட்டாக்களில் Duplicate entry களை கண்டறிய வேண்டுமோ, அந்த column ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒரே சமயத்தில் பல Column களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.   
 EXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி !
உதாரணமாக Column B , தேர்வு செய்து அடுத்துள்ள Action பகுதியில் Delete Duplicates / Highlight Duplicates / sort data and highlight duplicates / move to bottom and highlight duplicates / examine for duplicates போன்ற 

வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  
அடுத்துள்ள Comparing Options பகுதியில் case sensitive / Trim White space ஆகிய வசதிகளில் உங்களுக்கு தேவையான வசதிகளை தேர்வு செய்து கொண்டு,  Start பொத்தானை அழுத்துங்கள்! 

அவ்வளவு தான்! நொடிகளில் உங்கள் கோப்பிலுள்ள Duplicate களை கண்டறிந்து தேவையை பூர்த்தி செய்கிறது.  
Tags:
Privacy and cookie settings