சமூக இணைதளமான Facebook தனது Email சேவையை துவங்குவது பலரும் அறிந்ததே. இந்த மின்னஞ்சல் சேவை Facebook ஐ பொருத்தமட்டில் ஆரம்ப நிலையில் இருப்பதால், நம்மால் நேரடியாக yourname@facebook.com என துவங்க இயலாது.
முன்பு ஜிமெயில், ஆர்குட் போன்ற கணக்குகளுக்கு Invitation வசதி இருந்தது அனைவருக்கும் நினைவிலிருக்கலாம். அந்த வசதியை ஃபேஸ்புக்கும் வழங்கியிருக்கிறது.
இந்த Invitation ஐ நீங்கள் பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம். உங்களுக்கு விருப்பமான பெயரில் (மற்றவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக) Facebook இல் மின்னஞ்சல் கணக்கை உருவாக்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Facebook இல் எற்கனவே id இல்லாதவர்கள் இங்கே க்ளிக் செய்து (http://www.facebook.com/username/) திறக்கும் திரையில் நீங்கள் விரும்பும் id ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்கள் Facebook கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள், இந்த இடுகையின் இறுதியில் தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து Facebook இன் New Messages பகுதிக்கு செல்லுங்கள்.
அடுத்த திரையில் You will receive as Invite soon எனும் செய்தி வந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இனி Invitation உங்களுக்கு வரும்வரை காத்திருக்க வேண்டியது தான். ஃபேஸ்புக் இன்விடேஷனை பெற