ஸிம்பாப்வேயை சேர்ந்த பெண்ணொருவர் தவளையொன்றை பிரசவித்துள்ளதாக கூறுகிறார். 30 வயதான நொன்செபா என்கியுப் எனும் இப்பெண் சுமார் 10 மாத கால கர்ப்பத்தின் பின் இத் தவளையை பிரசவித்ததாக கூறப்படுகிறது.
புலவாயோ நகரைச் சேர்ந்த இப்பெண் ஒரு வர்த்தகராவார். பல்வேறு நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார். இப்பெண் கர்ப்பம் தரித்திருந்த நிலையில்
இவரின் வயிற்றில் மனிதக் குழந்தைக்கு பதிலாக வித்தியாசமான உயிரினமொன்று வளர்வதாக மதகுரு ஒருவர் கூறியிருந் தாராம். அதனால் இப்பெண் தங்கியிருந்த உள்ளூர் வைத்திய சாலை யொன்றில்
தேவாலய மொன்று அவருக்காக விசேட பிரார்த்தனை யொன்றை நடத்தியதாகவும் தெரிவிக்கப் படுகிறது. இப்பிரார்த் தனை நடைபெற்றதை மதகுரு ஒருவர் உறுதிப் படுத்தியுள்ளார்.
இந்த விசித்திர பிரசவத்துக்குப் பின்னர் நொன்செபாவும் அவரின் கணவரும் சிகிச்சைக்காக தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ள ரெனத் தெரிவிக்கப் படுகிறது.
A BULAWAYO family was left shell-shocked after their daughter allegedly gave birth to a bullfrog following a ten-month pregnancy.
The woman - aged 30 and identified as Nonceba Ncube owns businesses in the city.
Sources told a local tabloid that Ncube became worried when her pregnancy took ten months instead of 9 months prompting the bemused Ncube to seek advice from prophets.
She is said to have approache House of Prayer Church - in Bulawayo - where one Mduduzi Dube, a prophet allegedly told her that she was carrying a strange creature instead of a human being.
According to impeccable sources Dube then prayed for the woman after which she conceived the strange "baby" at a local hospital. Prophet Dube of House of Prayer Church confirmed the bizarre incident.
"A fortnight ago I prayed for a woman who had a ten month pregnancy," Dube told Umthunywa this week. "After that she gave birth to a frog."
Efforts to get a comment from Ncube were fruitful as she was said to migrated to South Africa following the outlandish incident.
Prophet Dube said Ncube and her husband went to South Africa for "therapy" following the bizarre episode