ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த சவுத்தாம்ப்டன் பல்கலை கழக விஞ்ஞானி களிகளால் ஆய்வில் கண்டறி யப்ப ட்டுள்ளது.
இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப் பட்டுள்ளது. இங்கிலா ந்தை சேர்ந்த மருத்து வக்குழு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரி யாவில் உள்ள 15 மருத்துவ மனைகளில் உள்ள 2060 நோயாளிகளிடம் கடந்த 4 ஆண்டு களாக ஆய்வு மேற்கொண்டது.
இதில், ஒரு மனிதனின் இதய துடிப்பு நின்ற 20 முதல் 30 விநாடி களில் அவனின் மூளையும் செயல் பாட்டை இழந்து விடும்
தண்ணியில போட்டா, ஆசிட் மாதிரி கப கபனு கொதிக்கும்... சுண்ணாம்புக் காளவாய் !
எனவும், அதன் பிறகு 3 நிமிடங்கள் வரை அவனைச் சுற்றி நடக்கும் நிகழ் வுகள் குறித்த நினைவுக ள் அவனுக்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளி யிடம் நினைவுகள் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதில், அவர் உயிரிழந்த பிறகு அவரை உயிர் பிழைக்க வைப்பத ற்காக டாக்டர்கள்
மற்றும் நர்ஸ்கள் மேற் கொள்ளும் முயற்சிகள் பற்றி அந்த நோயா ளியின் நினைவுகள் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
மரணம் தொடர்பான ஆராய்ச் சியின் அடுத்த கட்டத் திற்கு இந்த ஆய்வு எடுத்து செல்லும் என தெரிகிறது.